Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் ( Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் (Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry )ல் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ரத்தத்தை( Blood )அது

சுத்தப்படுத்தும். சளி ( Snot / Cold )யை அது போக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நமக்குத் தெரிந்தது தான்.

ஆனால் அதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது என்னவென்றால், நெல்லிக்காய் ( #Gooseberry ) சாறுடன் தேன் ( #Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால், இன்சுலின் ( #Insulin ) சுரப்பு சீராக இருக்கும். சர்க்கரை ( Diabetics / Sugar ) நோய் பயமே தேவை இருக்காது.

Leave a Reply