Tuesday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?

மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளும் முக்கனிகள் என்று

அழைப்பர். இந்த முக்க‍னிகளில் எப்போதும் கிடைக்கும் ஒரே கனி அதாவது பழம் வாழைப்பழம் மட்டும்தான். இந்த வாழைப்பழம் ( #BANANA ) குறி த்த‍ ஆய்வுகளின்படி இரவுநேரத்தில் ( #Night Time ) வாழைப்பழம் சாப்பிடுவது சாலையோர உணவு ( #Road #Side #Food ) மற்றும் அதிக காரஉணவுகளை( #Spicy #Food )சாப்பிடுபவர்களுக்கு நல்ல தென கூறப்படுகிறது. காரமான உணவுசாப்பிட்டபின் 1 வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது ஏனென்றால் அந்த உணவுகளால் ஏற்படும் அமிலத் ( Acid) தன்மையை குறைப்பதுடன் அல்சர் ( #Ulcer )  உருவாவதையும் தடுக்கிறது.

One Comment

  • sakthivel karuppanan

    On Thu, Sep 20, 2018, 14:53 விதை2விருட்சம்-vidhai2virutcham wrote:

    > vidhai2virutcham posted: ” கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?
    > கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா? மா, பலா, வாழை இந்த மூன்று
    > கனிகளும் முக்கனிகள் என்று அழைப்பர். இந்த முக்க‍னிகளில் எப்போதும் கிடைக்கும்
    > ஒரே கனி அதாவது பழம் வாழைப்பழம் மட்டும்தான். இந்த வா”
    >

Leave a Reply

%d bloggers like this: