Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வது

காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( Insects in Ear ) – பதற்றம் வேண்டாம்

காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( #InsectsInEar ) – பதற்றம் வேண்டாம்

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன

செய்வெதன்று தெரியாமல் திணற வேண்டாம் பதற வேண்டாம். அந்த தருணத்தில் பதறாமல், திணறாமல் செய்ய வேண்டியவைக ளை இங்கு காண்போம்.

காதுக்குள் பூச்சி எறும்பு ( #Insects In #Ear ) நுழைந்துவிட்டால், பூச்சி யை எடுக்கிறேன் என்று காதுக்குள் குச்சியையோ அல்ல‍து பென்சி லையோ போட்டு குடைய வேண்டாம்.

அந்த பூச்சியை எடுக்க‍ சிறந்த எளிய வழியினை கீழே காணலாம்.

காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் – Coconut Oil or Sesame Oil ) உப்புக்கரைசலையோ காது ( #Ear ) நிரம்ப ஊற்ற வேண்டும்.

இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு பூச்சி உடனடி யாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.

சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார் கள். ஆனால், பூச்சிக்கு தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சிலபூச்சிகள் இறப்பது இல்லை.

அதேபோல குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளை தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.

சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி ( Pain in Ear ), சீழ் ( #Pus ) வடிவது, கிருமி தொற்று ( Infection in Ear ) போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்த இணையம் இலவசமாக தொடர வேண்டுமென்றால்,
கீழுள்ள‍ படத்தை, விளம்பரத்தை கிளிக்செய்யுங்கள்

Leave a Reply