கேரட்டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால்
கேரட்டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால்
கண்களைக் கவரும் வண்ணமாம் ஆரெஞ்ச் வண்ணம் உடையது கேரட். இந்த
கேரட் சாப்பிட்டால் நன்றாக கண் ( #Eyes ) பார்வை (#Visual பளிச்சிடும் என்று சொல்வார்கள். ஆனால் கேரட் (Carrot )டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால் ( #Take #Rest ) என்னாகும் என்பதை இங்கு சுருக்கமாக ஓரிரு வரிகளி ல் காண்போம்.
இயற்கையாக விளைவிக்கப்பட்ட கேரட்டை எடுத்து சிறுவட்ட மாக இரண்டு வெட்டிக்கொள்ளுங்கள்.
அந்த கேரட்டை உங்கள் கண்களில் வைத்துக் கொண்டு, ஓய்வு ( Rest ) எடுத்து வந்தால் உங்கள் கண்களின்கீழ் இருக்கும் கருவளையம் ( #BlackCircle ) மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். இழந்த உங்களின் கண்களின் அழகு மீண்டும் கிட்டும்.