தமிழகத்திற்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – வீடியோ
தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள #RedAlert – வீடியோ
2015ஆம் ஆண்டை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டோம். அந்த
ஆண்டுதான் வரலாறு காணாத பெருமழையையும் பெருத்த உயிர் மற்றும் பொருட் சேதத்தையும் சந்தித்தது நமது தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்ளான சென்னையும் கடலூரும்.
அதேபோன்றதொரு பெருமழையும் பெரும் பாதிப்பும் இந்த ஆண்டும் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ( #IndianMeteorologicalCenter ) தெரிவித்து ள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் 7ம் தேதி ஞாயிற்று க் கிழமை ( #Sunday ) அதிக கனமழை ( #HeavyRain ) பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’
தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 04 10 2018