நடிகை யாஷிகா குமுறல் – பிக்பாஸ் வீட்டுக்குள் நான்…
நடிகை யாஷிகா குமுறல் – பிக்பாஸ் வீட்டுக்குள் நான்…
இருட்டு அறையில் முரட்டு குத்து ( #IruttuArayilMurattuKuthu ) படம் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த் ( #YashikaAnand ) பிக்பாஸ் ( #BIGGBOSS ) வீட்டுக்குள் சென்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இணையத்தில் யாஷிகா ஆர்மி ( #Yashika #Army ) தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தாலும் இன்று வெளியாகியுள் ள நோட்டா ( #NOTA ) திரைப்படத்தில் அவர் சின்ன வேடத்தில் தோன்றியுள்ளார்.
ஒரு பேட்டியில் இதுகுறித்து யாஷிகா ( #Yashika )விடம் கேட்டபோது, ‘பிக்பாஸ் ( BIGGBOSS ) வீட்டில் இருந்து வெளியே வந்தவுடனேயே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் நான் அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் கமிட்டாகக் கூடாதுனு பொறுமையா கதைகள் மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கேன்.
பிக்பாஸ் ( #BIGGBOSS ) நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது – யாஷிகா
விஜய் தேவரகொண்டா நடிக்கிற ‘நோட்டா ( #NOTA ) படத்துல நான் பிக்பாசுக்கு முன்னாடியே கமிட்டாகி விட்டேன். இதுல என்னோட கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில வந்துபோகுற மாதிரியான கதாபாத்திரம். நான் பிக்பாஸ்ல இருந்த தால் படப்பிடிப்புக்குப் போக முடியலை.
பிக்பாஸ் வீட்டுக்குள் நான் சென்றுவிட்டதால், இதில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். அதனால என்னோட கதாபாத்திரத்தை சின்ன வேடமா மாத்திட்டாங்க. அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியா பாரமா மாத்திட்டாங்க இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத் துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்னோடது” என்று கூறினார்.
அவ்வளுவு நல்லவங்களா ? நீங்க