Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராத்திரி படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு

ராத்திரி படுக்கப் போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு

ராத்திரி படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு

ராத்திரி படுக்கப்போவதற்கு முன்… சூடு தாங்கும் அளவு சுடுநீரை ( #Hot #Water ) ஒரு

டப்பில் எடுத்துக் கொண்டு அதில் உப்பு ( #Salt ) சிறிதளவும், எலுமிச்சைச் சாறு ( #Lemon #Juice ) சிறிது சேர்த்து பிறகு பேபி ஷாம்பு ( #Baby #Shampoo ) வை சிறிது கலந்து போட்டு விட்டு, அந்த டப்பில் உங்கள் பாதங்கள் ( #feet ) நன்றாக மூழ்கும் படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நன்றாக‌ ஊற வைக்க வேண்டும்.

 

 

பிறகு, நீங்கள் உபயோகித்த‍ பழைய‌ டூத் பிரஷால் ( Used ToothBrush ) உங்கள் பாதத்தையும் ( #Feet / #foot / Anklet ) கால் விரல் ( #leg #fingers )களையும் நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம்போக சுத்த‍மான துணியினால் நன்றாக‌ துடைத்து விடுங்கள்.

 

 

அதன்பிறகு அந்த பாதங்களின் மேல் நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து தடவி வந்தால் பாத வலி குறைந்து, நல்ல‍ தூக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என்பது உண்மை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: