படப்பிடிப்பில் பரபரப்பு – தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய நடிகை
படப்பிடிப்பில் பரபரப்பு – தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய நடிகை
சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவரும், சமீபத்தில் ஒரு
தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவின் டைட்டில் வின்னருமான அந்த நடிகை, படப்பிடிப்பின் போதே, அதுவும் படப்பிடிப்பு தளத்தில் தனது ஆண் நண்பர்களை அழைத்து வந்து கொட்டம் அடிப்பதால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அடைந்த தயாரிப்பாளர் படம் எடுப்பதா? வேண்டாமா? என்ற அளவுக்கு கடுப்பாகியதோடு இதை எவ்விதம் நடிகையிடம் சொல்வது என தெரியாமல் தவிக் கிறார். ஒரு கட்டத்தில் செம டென்ஷனான அந்த தயாரிப்பாளர் அந்த நடிகையை ஏக வசனத்தில் பேசி வெளியே போ என்று காட்டமாக கத்தினாராம்.
ஒரு நாள் கூத்து நடிகையின் நண்பர்கள் வருகை : தயாரிப்பாளர் புலம்பல்