Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நயன்தாராவின் வியத்தகு மறுபக்க‍ம்

நடிகை நயன்தாராவின் வியத்தகு மறுபக்க‍ம்

நடிகை நயன்தாரா( #Nayanthara )வின் வியத்தகு மறுபக்க‍ம்

நடிகை ந‌யன்தாரா ( #Nayanthara )என்றாலே, சிம்பு, பிரபுதேவா மற்றும் ஆர்யா ஆகிய நடிகர்களுட னான‌

காதல் சர்ச்சைகளும் சேர்ந்தே பொதுவாக நமது நினைவுக்கு வருவது இயல்பு என்றாலும் அவரது மறுபக்க‍த்தை இங்கு காண்போம்.

மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் 2003-ம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறை க்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தென்னிந்தியாவின் முன்ன‍ணி திரைப்பட நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா ஆவார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் நடித்தும் வருகிறார்.

நடிகை நயன்தாரா ( #Nayanthara )வின் இயற்பெயர் டயானா மரியா குரியன் ( #DianaMariyaKurian ) ஆகும். இவர் நவம்பர் 18, 1984 (அகவை 33) , கேரள மாநிலத்தில் உள்ள‍ திருவல்லாவில் பிறந்தார்.

நடிகை நயன்தாராவின் இணையத்தளம் http://www.nayantaraonline.info/

தன்னைச் சுற்றி எத்த‍கைய சர்ச்சை எத்த‍னை வந்தாலும் அவை அவ்வளவையும் முறியடித்து தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாகவும், அதே நேரத்தில் மிகுந்த கவனமுடனும் தொடர்ந்து வருகிறார். அவரது திரைப்பயணத்தின் போது நடித்த‍ திரைப்படங்கள் இதோ அவற்றில் பல வெற்றி பெற்றுள்ள‍ன என்பது குறிப்பிடத்தக்க‍து.

2005 ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

ஐயா #AYYA  ( சரத்குமார் ஜோடி )
கஜினி #Gajini ( சூர்யா ஜோடி)
சந்திரமுகி #Chandramuki (ரஜினி காந்த் ஜோடி)
சிவகாசி #Sivakasi ( விஜய்-உடன் ஒரு பாடலுக்கு நடனம்)

2006 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

வல்லவன் #Vallavan (சிம்பு ஜோடி)
ஈ #Eee ( ஜீவா ஜோடி)
தலைமகன் #Thalaimagan (சரத்குமார் ஜோடி)
கள்வனின் காதலி (எஸ்.ஜே. சூர்யா ஜோடி)

2007 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

பில்லா #Billa ( அஜித் ஜோடி)
சிவாஜி (பாடலில் சிறப்புத் தோற்றம்)

2008 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

ஏகன் #Eagan (அஜித் ஜோடி)
சத்யம் #Sathyam (விஷால் ஜோடி)
குசேலன் #Kuselan (ரஜினி ஜோடி)
யாரடி நீ மோகினி #YaradiNeeMogini (தனுஷுக்கு ஜோடி)

2009 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

வில்லு #Villu (விஜய் ஜோடி)

2010 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

பாஸ் என்கிற பாஸ்கரன் #BossEngiraBaskaran (ஆர்யா ஜோடி)
கோவா #Goa 
ஆதவன் #Aadhavan (சூர்யா ஜோடி)

2011, 2012 ஆகிய இரு ஆண்டுகளில்

நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரவில்லை.

2013 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

ராஜா ராணி #RajaRani (ஆர்யாகு ஜோடி)
ஆரம்பம் #Aarambam (அஜித் ஜோடி)
எதிர்நீச்சல் (பாடலில் சிறப்புத் தோற்றம்)

2014 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

இது கதிர்வேலன் காதல் #IdhuKadhirvelanKadhal (உதயநிதி ஸ்டாலின் ஜோடி)
நீ எங்கே என் அன்பே #NeeEngeEnAnbe

2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

மாஸு என்கிற மாசிலாமணி #MasiEngiraMasilamani (சூர்யா ஜோடி)
தனி ஒருவன் #ThaniOruvan (ஜெயம் ரவி ஜோடி)
நண்பேன்டா #Nanbenda
நானும் ரௌடி தான் #NanumRowdydhan (விஜயசேதுபதி ஜோடி)
மாயா #Maya

2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

திருநாள் #ThiruNaal (சிம்பு ஜோடி)
இது நம்ம ஆளு #IdhuNammaAalu (சிம்பு ஜோடி)
இரு முகன் #IruMugan (விக்ரம் ஜோடி)
காஸ்மோரா #Kashmora (கார்த்தி ஜோடி)

2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

வேலைக்காரன் #Velaikkaran (சிவகார்த்திகேயன் ஜோடி)
டோரா #Dora 
அறம் #Aram (கதாநாயகன் யாருமில்லை)
வாசுகி

2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த‍ தமிழ்த் திரைப்படங்கள்

கோலமாவு கோகிலா (கோ கோ) #KolamavuKokila #KoKo (யோகிபாபு ஜோடி)
ஐரா (Airaa )
இமைக்கா நொடிகள் #ImaikkaNodigal (அதர்வா ஜோடி)
கொலையுதிர் காலம் #KolaiYudhirKalam

2019 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்

காத்துவாக்குல ரெண்டு காதல் #KathuvakkuRenduKadhal 
விசுவாசம் #visuvasam 


நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்
மனசினக்கரே
விஸ்மயதும்பத்து
நாட்டுராஜாவு
தஸ்கரவீரன்
ராப்பகல்
20/20
பாடிகார்ட்
நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்
லக்ஷ்மி
பாஸ்
யோகி
துபாய் சீனு
துளசி
கதாநாயகடு
சத்யம்
அதுர்ஸ்
ஆஞ்சநேயலு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: