by V2V Admin

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ
பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ
நேற்று (21-10-2018) அன்று, மைலாப்பூர் – தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள
C.P.R Convention Hall (சி.பி.ஆர். கன்வென்ஷன்) ஹாலில் காலை 10 மணிக்கு உரத்த சிந்தனையின் ( #UrathaSindhanai ) எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி இனதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி ( #Famous #Writer #Sivasankari ) அவர்கள் கலந்து கொண்டு தலைமையுறை ஆற்றினார். அவரது தலைமையுரை இதோ உங்களுக்காக விதை2விருட்சம் ( www.vidhai2virutcham.com ) ஒளிஒலி பதிவு செய்து படைத்துள்ளது.
The Famous Writer Mrs. Sivasankari

Post Views:
1,205