Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து…

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து…

உலகெங்கும் செல்வாக்கு பெருகி வரும் ஒரே காய் இந்த ஜாதிக்காய்தான். ஆனால்

இது பெரும்பாலும் விந்தணு ( #Sperm ) பெருக்கத்துக்காகவே பயன்படுத்த‍ப்பட்டு வருகிறது. அதிக காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ( Nutmeg ) தரும் பலன்கள் எண்ணற்றவை! அவைகளிலி ருந்து ஒன்றை இங்கு காண்போம்.

ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்ணைச் ( Eyes / Eye ) சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் ( Black Circle ) மறைந்து கண்கள் புதுப்பொலிவு பெற்று கண்கள் பளிச்சிடும்.

#Nutmeg #Eye #BlackCircle #Eyes #nut

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: