Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவு படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூசி வந்தால்

இரவு படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூசி வந்தால்

இரவு படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூசி வந்தால்

அழகான பெண்களின் அழகை கெடுப்ப‍தில் அவர்களின் முகத்தில் வளரும்

பூனை முடிதான். இதுபோன்ற முகத்தில் வளர்ந்து அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு, குப்பைமேனி இலை ( #Lamename Leaf ), வேப்பங்கொழுந்து ( Neem Leaves ), விரலி மஞ்சள் ( #Turmeric ) இந்த‌ மூன்றையும் எடுத்து நன்றாக‌ மை போல் அரைத்து வைத்துக்கொண்டு, இரவில் படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூச வேண்டும்.

இது போன்றே சுமார் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் போதும் பூனை முடி ( #Hair ) அல்ல‍து ரோமங்கள் முற்றிலுமாக‌ உதிர்ந்து முகத்தின் அழகை மென்மேலும் பொலிவூட்டும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: