ஏன்? வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும்
ஏன்? வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும்
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி முடி உதிரத்தொடங்கும்போது, அவர்களின்
தன்னம்பிக்கையும் தானாகவே தள்ளாட்டம் காணத் தொடங்குகிறது. அது ஏன் தெரியுமா? ஒரு மனிதனின் தலைமுடி ( Hair )தான் அவனது ஆளுமைத் தீர்மானிக் கிறது என்ற எண்ணம் அவர்களிடயே மேலோங்கி இருப்பதாலேதான். சிலருக்கு முடி வளர்ச்சிக் குறைபாடுகளால் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து விடுகிறது. ஆக கூந்தல் உதிர்தலை தடுக்க இதோ ஒரு அருமையான ஆலோசனை.
வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்த நாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போ ன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்து உட்கொ ண்டு வந்தால் கூந்தல் உதிர்வு, முடி உதிர்வு முற்றிலுமாக தடுக்கப்பட்டு கூந்தல் அழகாகவும், பளபளப்பாகவும், நீண்டும், கவர்ச்சிகரமாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். #Hair #Mudi #Koondhal #HairFalls #Falls
It will give excellent result. Within one year you will get minimum 1.5 feet