Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால்

எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால்

எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால்

மனிதன் பிறக்கும்போது இருந்த அழகு போக போக குறையுது. அதற்கு

காரணம் சுற்றுப்புற சீர்கேடும், நாம் உண்ணும் உணவும்தான் காரணம். சிலரது கை முட்டிகளில் கருமை நிறம் உண்டாகி, பார்ப்ப‍தற்கே ஏதோ தோல் வியாதி வந்தது போல் இருக்கும். இதற்கு எளிமையான சில தீர்வுகள் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.

உங்கள் கை முட்டிகளில் உண்டான கருப்பு ( #Black ) நிறம் முற்றிலும் மறைய, எலுமிச்சை  ( #Lemon )சாற்றை எடுத்து அந்த இடத்தில் நன்றாக‌ தேய்த்து சில நிமிட ங்கள் கழித்து சோப்பு போட்டு தேய்த்துக் குளிக்க வேண்டும். இதுபோன்றே தினமும் செய்துவந்தால் நாளடைவில் கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்து அழகு கூடியிரு க்கும்.

Leave a Reply