Thursday, November 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ

தல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ

தல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ

தல அஜித், கேமரா வெளிச்ச‍த்திலேயே இருந்து கொண்டே இருந்தாலும், மற்ற‍வர்களுக்கு உதவிகள் செய்யும்போது மட்டும் விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலகி பற்பல உதவிகள் செய்து வருகிறார். இதனால் அவருக்கு திரையுலகம் தவிர்த்து, நல்ல‍ மனிதர் என்ற பெயரை, வெளியிலும் எடுத்துள்ளார். நமது தல அஜித் குறித்த அரசியலை கீழே உள்ள‍ வீடியோவில் காணலாம்.

Inspiring Story of Thala Ajith Kumar | ஆசை…அஜித்…அரசியல் | News7 Tamil


Leave a Reply