Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்…

விளக்கேற்றவே கூடாது – எந்த வகையான எண்ணெய் வகைகளில்…

இருள்நீங்கி ஒளி கிடைக்க‍ நாம் ஏற்றுகிறோம் விளக்கு… இந்த விளக்கொளி

உணர்த்தும் தத்துவமே, அறியாமை எனும் இருளை ஒளி என்னும் அறிவு கொண்டு தீக்கி வாழ்வில் முன்னேற்ற‍ம் காண்பதே. அந்த விளக்கு ஏற்றும் எந்த வகையான எண் ணெய் கொண்டு ஏற்ற வேண்டும் எந்த வகையான எண்ணெய் விளக்கேற்ற‍ பயன் படுத்த‍க்கூடாது என்பதை அறிந்து விளக்கேற்றினால் விளக்கேற்றுவதால் ஏற்படும் முழு பலன்களும் கிட்டும்.

தற்போது எந்த வகையான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி விளக்கேற்றினால் பாவமும் துயரும் வந்து சேரும் என்பதை இங்கு காண்போம்.

கடலை எண்ணெய் ( #Groundnut #Oil ), கடுகு எண்ணெய் ( #Pepper Oil ), பாமாயில்  ) #Palm Oil ) போன்றவைகளை கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக் கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும். விளக்கு ஏற்றிய பின் அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும்.

Leave a Reply