Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா?

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா?

க‌டந்த 1979-ஆம் ஆண்டு, உலகநாயகன் கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடித்து,

வெளியான‌ சூப்பர் ஹிட் திரைப்டம் `நீயாய. இது அந்த காலக்கட்ட‍த்தில் இச்சாதாரி பாம்பை வைத்து கதை அமைந்துள்ள‍தால், பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்ட‍து. 39 வருடங்க ளுக்கு பிறகு `நீயா 2′ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா 2′ என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட் டுள்ளது. திரைப்படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ள னர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத் தில் ஒரு காட்சயில் பாம்புடன் நடிகை கேத்தரின் தெரசா நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி அமைக்க‍ப்பட இருந்தது ஆனால், இதைக்கேள்விப்பட்ட‍ கேத்த‍ரின் தெரேசாவோ அலறினார். பின்பு எப்ப‍டியோ சமாளித்து நடித்து முடித்திருக்கிறார். இப் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர் டைன்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். #Neeya2 #Jai

Neeya 2, L Suresh, Jai, Varalakshmi, Raai laxmi, Catherine Tresa, Neeya 2, நீயா 2, எல்.சுரேஷ், ஜெய்egi, வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா, Katherine Tresa, #Neeya2 #LSuresh #Jai #Varalakshmi #RaaiLaxmi #CatherineTresa #Neeya #நீயா, #எல்_சுரேஷ் #ஜெய் #egi #வரலட்சுமி #ராய்லட்சுமி #கேத்தரின் தெரேசா #KatherineTresa,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: