Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது – சிந்திப்பீர் தவிர்ப்பீர்

உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது – சிந்திப்பீர் தவிர்ப்பீர்

உங்களை நொறுக்கும் நொறுக்குத் தீனி தீங்கானது ஆபத்தானது – சிந்திப்பீர் தவிர்ப்பீர்

‘சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் பர்கர், பீஸா, உட்பட

ந‌வ‌நாகரிக ஸ்நாக்ஸ் வகைகள் மற்றும் நம்ம ஊர் – பயன்படுத்திய எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், பஜ்ஜி, போண்டா என‌ பல்வேறு பண்டங்கள் தான்.

‘நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?’

இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின் றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தா ன் அதிகம். ‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப் பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்ப டுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இது போன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்துவிடும். மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பய ன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரி க்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.’

Samosa, Pups, Chips, Mixer, Popcorn, French Fry, Biscuit, Cake, Bajji, Bonda Burger, Pizza, #Samosa #Pups #Chips #Mixer #Popcorn #FrenchFry #Biscuit #Cake #Bajji #Bonda #Burger #Pizza

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: