Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா?

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா?

என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன‍? முதுகைத் துடைத்தால் என்ன‍? போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டால் என்ன‍? படுத்துக் கொண்டு போர்த்திக் கொண்டால் என்ன‍? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயமே. ஆனால் இந்த பதிவை முழுவதுமாக பொறுமையாக படித்த‍ பிறகு நீங்க ளும் சொல்வீர்கள் குளித்த‍வுடன் முதுகைத் துடைத்த‍பிறகே முகத்தை துடைக்க வேண்டும் என்று…

நீங்கள் குளிக்கும் போது மூதேவியும், ஸ்ரீதேவியும் காத்துக்கொண்டிருப்பார்களாம். நீங்கள் துடைக்கும் முதல்பகுதி எதுவானாலும் முதலில் மூதேவி ( #Moodevi / #Mudevi ) வந்து பற்றிக் கொள்வாளாம். பிறகே ஸ்ரீதேவி பொறுமையாக வந்து அமர்வாளாம்.

நீங்கள் முதலில் முகத்தை ( #Face ) துடைக்க மூதேவி ( #Sridevi / #Shridevi )உங்கள் முகத்தை பற்றிக்கொள்வாள். எனவேதான் முதலில் முதுகையும் ( #Back ) பிறகு முகத்தை யும் துடைக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்வார்கள். இது சரிதான் என்றாலு ம், இப்போது வேறு ஒரு விளக்கத்தையும் பார்ப்போம்.

உழைப்பின் அடையாளம் முதுகு. சனியின் ஆளுமை உள்ள இடம் முதுகு. சனியின் பரிபூரண அருள் இருந்தால்தான் செய்கின்ற தொழில், உத்தியோகம் நிரந்தரமான தாகவும், மன நிறைவைத் தருவதாகவும் இருக்கும். எனவேதான் முதுகுப் பகுதி சனியின் அம்சம் என்பதால் அதற்கே முதல் மரியாதை. முதலில் முகத்தைத் துடை ப்பவர்கள்…. நிச்சயமாக சொல்கிறேன்… முக ஸ்துதி பாடி, ஆமாம்சாமி போட்டு வாழ்பவர்களாகத் தான் இருப்பார்களாம்.

=> ஜோதிடர் ஜெயம் சரவணன் (இந்து)

முகம், முதுகு, சனி, சனீஸ்வரன், ஸ்ரீதேவி, மூதேவி, உழைப்பு

Leave a Reply

%d bloggers like this: