Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

SBI வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியின் வாடிக்கையாளர் கிருஷ்ணகுமார், S B I வங்கியில் பணத்தை செலுத்தியதற்காக

வங்கிக்கு தண்டம் அழுத கதையை பெருத்த‍ வயிற்றெரிச்ச‍லோடு தன் முகநூலில் ஆவேசமாக கொட்டித்தீர்த்துள்ளார். இதோ அவரது வலிகள் நிறைந்த வரிகள்.


 

SBI வங்கியின் கேவலமான நடவடிக்கை, ஏழைமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கப்பட்ட SBI, இன்று வங்கி நடவடிக்கை எதைசெய்தாலும் காசு என்றாகி விட்டது, இது மற்ற private bank-ற்கு மக்கள் செல்லவேண்டும் என்பதற்காகவா, எந்த அறிவிப்பும் இல்லாமல் அப்பாவிகள் வாயிலும் வயிற்றிலும் எப்படி அடிக்குது என்பதற்கு என்னுடைய சமீபத்திய bank transaction, சமீபத்தில் வங்கியில் இருமுறை என்னுடைய கிளையில் பணம் கட்டியதற்கு ரூபாய் 59/- இருமுறை பிடிக்கப்பட்டது. இது திருவல்லிக்கேணி SBI கிளையில் நடந்து வங்கி மேலாளரை நேரில் சென்று கேட்டதற்கு எனக்கு விபரம் தெரியாது கவுண்டரில் கேட்க சொன்னார்,


 

அங்கு விபரம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன விபரம் எனக்கு அதிர்ச்சி அளித்தது, வங்கி யில் மூன்று தடவைகளுக்கு மேல் Debit/credit Transactions இருந்தால் 3 தடவைக்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 59 பிடிக்கப்படும் என்று சொல் கிறார்கள்,இதை பற்றிய உயர் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும், நான் ரூ100/-கட்டினால் கூட ரூபாய் 59 பிடிக்கப்படும் என்றால் இது கந்து வட்டி கடையா?

SBI Fraud, SBI, Fraud, State Bank Of India, Credit, Debit, Cash, Transaction, Statement, Rupees, 59, Fifty Nine, #SBIFraud #SBI #Fraud #StateBankOfIndia #Credit #Debit #Cash #Transaction #Statement #Rupees #59 #FiftyNine #SBIவங்கி #வங்கி #Bank

One Comment

  • S. V. Rangarajan

    உண்மையில் பாரத ஸ்டேட் வங்கி யின் நடவடிக்கைகள் ரொம்ப மோசம்.மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற பெயரில் கோடிகணக்கில் பாரத ஸ்டேட் வங்கி யில் உள்ளது.என் கணக்கிலும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதை தவறு என்று நான் 2017 ல் அனுப்பிய மெயில் இன்று வரை பதில் இல்லை.நேரிலும் காபி கொடுத்தும் பாரத ஸ்டேட் வங்கி கிளை கிண்டியில் இலட்சணம்.விஜய் மல்லையா போன்ற வர்களுக்கு சல்யூட் அடித்து சேவகம் செய்யும் அதிகாரிகள்.வெட்கம் வெட்கம்.

Leave a Reply to S. V. Rangarajan Cancel reply