பாண்டே திடீர் விலகல் – அதிர்ச்சியில் தந்தி டிவி – பின்னணி தகவல் – வீடியோ
பாண்டே திடீர் விலகல் – அதிர்ச்சியில் தந்தி டிவி – பின்னணி தகவல் – வீடியோ
தந்தி தொலைக்காட்சியில் பல பிரபலங்களை, தனது கேள்விக்கணைகளால்
துளைத்தெடுத்து வறுத்தெடுத்த ரங்கராஜ் பாண்டே ( Rangaraj Pandey ) ஆவார். இவர் என் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியை மட்டுமல்ல மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியையும் வழங்கி வந்தார். அவர் நேற்று (10.12.2018) திடீரென்று விலகினார். அவரது இந்த விலகல் குறித்து அவரே வெளியிட்டுள்ள வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு…