Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? – மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ

மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? – மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ

மோடி அலை ஓய்ந்தது எப்ப‍டி? – மிரளவைக்கும் நிஜ பின்ன‍ணி- வீடியோ

இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்து வரும் குஜராத். இதன் முதலமைச்ச‍ராக

இருந்த நரேந்திர மோடி அவர்கள். படிப்படியாக விரைவாக வளர்ந்து ஒரு நாட்டி பிரதமராக வந்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் பாரதிய ஜனதா கட்சி ( #BarathiyaJanathaParty ) அசுர பலத்தோடு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் எதிர்கட்சிகள் சற்றே மிரண்டு போயின• இருந்தபோதிலும் இதன் காரணமாக காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சில பா.ஜ•க• தலைவர்கள் முழக்க‍மிட்ட‍னர். இப்ப‍டி வீருநடை போட்டு வந்த மோடி அவர்களின் வளர்ச்சி, சமீப த்தில் நடந்த 5 மாநிலங்களின் தேர்தலில் அப்ப‍டியே வீழ்ந்தது. ஏன். என்ன‍ காரணம், வளர்ந்து வந்த மோடி (பா.ஜ.க) அலை எப்ப‍டி ஓய்ந்தது என்பன போன்ற கேள்வி களுக்கு கீழுள்ள‍ வீடியோவில் பதில்கள் உண்டு. தவறாமல் காணுங்கள்.

Story Behind Narendira Modi’s Defeat In 5 States Assembly Elections



#StoryBehindNarendiraModi’sDefeatIn5StatesAssemblyElections #Story #Behind #NarendiraModi #Defeat #States #Assembly #Elections #Modi

Leave a Reply