Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

பொதுவாக ஏனைய எல்லா பெருமாள்களுக்கும் மகாலட்சுமி… திருமாலின்

திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள்?

ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமாலின் திருமார்பில் இருந்தபடி காண முடியாது. இதே மடியில் அமர்ந்திரு ந்தால், நரசிம்ம‍ரின் முகத்தை எப்போதுமே கண்டுகளிக்க‍லாம் அல்ல‍வா! அதனால் தான் திருமால் எனும் நரசிம்ம‍ரின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். இதுவே அதன் சூழ்ச்சுமம்.


#NarasimhaSwamy #Narasimha #Swamy #Narasimman #Sridevi #God #ஸ்ரீ #நரசிம்மர் #ஸ்ரீதேவி

Leave a Reply