Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஷாலை கொலை செய்து சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன் – நடிகை வரலட்சுமி அதிரடி

விஷாலை கொலை செய்து சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன் – நடிகை வரலட்சுமி அதிரடி

விஷாலை கொலை செய்து சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன் – நடிகை வரலட்சுமி அதிரடி

நடிகை வரலட்சுமி சரத்குமார்… விஜயுடன் சர்கார், விஷாலுடன்

சண்டைக்கோழி ஆகிய இரு திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்து நடித்து வரும் மாரி 2 திரைப் படத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நடித்து வருகிறார். தொடர்ச்சியாக பல இடங்களில் நடித்தும் வருகிறார்.


இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ஒருவருக்கு முத்தம் கொடுக்கவேண்டும், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளவெண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என கேட்கப் பட்டது.


இதற்கு பதிலளித்த வரலட்சுமி சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன். விஷாலைக் கொலை செய்வேன் என்றுசொல்லிவிட்டு அங்கிருந்து விரைவாக கிளம்பினார்.   இந்த பதிலைக் கேட்ட‍ அங்கிருந்தவர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

#Murder #Kiss #vishal #Chimbu #Simbu #Varalakshmi #VaralakshmiSarathkumar #Maari #mari #Sandakozhi #sarkar

Leave a Reply