குதிகால்கள் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க
குதிகால்கள் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க
பெண்கள், அழகு படுத்திக்கொள்வதில் தங்களது முகம், கூந்தல், கழுத்து, கைகள் இவற்றிற்கு
அடுத்தபடியாக கால்கள் குறிப்பாக பாதங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த குதிகால்கள் ( #Achilles / #Heel ), பித்த வெடிப்பு உண்ணாகி வெடித்து இருந்தால் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதனை போக்கும் விதமான நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும். இதனால் பாதங்கள் குறிப்பாக குதிகால்கள் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.