நடிகையாகும் இயக்குநரின் மகள் – அஜித்துக்கு ஜோடியாக
நடிகையாகும் இயக்குநரின் மகள் – அஜித்துக்கு ஜோடியாக
நடிகர் அஜித் நடிப்பில்உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து இந்தியில்
உருவான ‘பிங்க்’ படத்தின் மறுபதிப்பில் நடிக்க உள்ளார். தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற இயக்கு நர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தின்மூலம் இவர் திரை யுலகில் அறிமுகமானாவர். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக் கிறார். மேலும் வினோத் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
#Ajith #Thala #Actress #KalyaniPriyadarshan #Kalyani #Priyadarshan #viswasam #visuwasam #Pink #Hello #vidhai2virutcham