Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காய்ச்சிய பாலில் இருந்துவரும் பால் ஆவி பிடிங்க

காய்ச்சிய பாலில் இருந்துவரும் பால் ஆவி பிடிங்க

காய்ச்சிய பாலில் இருந்துவரும் பால் ஆவி பிடிங்க

என்ன‍து நீராவி பிடிப்ப‍து குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன‍ பால் ஆவி! கொஞ்சம்

பொறுமையாக முழுமையாக படிங்க. சிறிதளவு பாலை எடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் ஊற்றி, எரி அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‍ வேண்டும். பொங்கும் நிலைக்கு வந்தபிற‌கு அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க‍ விடவேண்டும். பால் நன்றாக கொதித்த‍பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, படுஜாக்கிரதையாக அதை அப்ப‍டியே எடுத்து தரையில் வைத்து விடவேண்டும். அந்த பாத்திரத்தில் இரு ந்து வெளியேறும் பால் ஆவியில் உங்கள் முகத்தை சில நிமிடங்கள் வரை நன்றாக காட்டுங்கள் அதன்பிறகுவரும் அந்த வியர்வைத் துளிகளை துடைத்திடாமல் அறை யின் வெப்ப‍நிலையிலேயே காய விட்டு, சுமார் 30 நிமிடங்கள் கழித்தே உங்கள் முகத்தை நீங்கள் கழுவவேண்டும். இதே போல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வாருங்கள் 

அப்புறம் பாருங்கள் ( T.R பாணியில்)

பளபளப்பான முகம், அடுத்த‍வரை வசீகரிக்கும் முகம், சிகப்பான முகம், மிருதுவான முகம், பொலிவான முகம், க‌வர்ச்சியான முகம் கிடைக்கும்.

=> சுலஷ்ணா


#Milk #face

Leave a Reply