சுவையான முட்டை மசாலா (செட்டி நாட்டு முறையில்) தயாரிப்பது எப்படி? – வீடியோ
சுவையான முட்டை மசாலா (செட்டி நாட்டு முறையில்) தயாரிப்பது எப்படி? – வீடியோ
முட்டையில் ஆம்லேட் போட்டு சாப்பிடலாம், வேக வைத்து சாப்பிடலாம். வேக
வைத்த முட்டையினை அப்படியே சாப்பிடுவதை விட அதனை இன்னும் ருசியாக தயாரிக்கலாம் ஆம் செட்டி நாட்டு முறையில் முட்டை மசாலா தயாரித்து சாப்பிட லாம் வாங்க•