Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ

கடந்த 2010 ஆம் ஆண்டு, போலி சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில்

அறையில் நெருக்க‍மாக இருந்த வீடியோ சன் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பாகி, பெரும் பரபரப்புக்கு உள்ளானது. அதே நாளில் நக்கீரன் இதழிலும் போலி சாமியார் குறித்த‍ செய்தியும் வெளியானது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. இந்த சம்பவத்தின் தொடக்க‍ம் முதல் இப்போது வரை என்ன நடந்தது என்பதை நக்கீரன் கோபால் அவர்கள் எடுத்துரைக்கிறார். அதனை இதோ கீழுள்ள‍ வீடியோவில் காணுங்கள்…


#Ranjitha #Nithyananda #Actress #SexScandalCase #Pidari #Aashramam #Nakkheeran #Gopal #SunTV #சன் #தொலைக்காட்சி #சாமியார் #நித்தியானந்தா #Swami #நக்கீரன் #கோபால் #vidhai2virutcham #நடிகை #ரஞ்சிதா #விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: