உங்கள் காது மடல்கள் அழகாக இருக்க
உங்கள் காது மடல்கள் அழகாக இருக்க
முகத்தை அழகாக காட்டுவதில், கண், மூக்கு, உதடுக்கு அடுத்த இடத்தில் இருப்பது காது மடல்கள்தான்.ஆகவே உங்கள் காது மடல்கள் அழகாக இருக்க சில எளிய குறிப்புக்களை இங்கு காண்போம்.
கொஞ்சமாக பேபிலோஷன் எடுத்து உங்களது காது மடல்கள் மீது தடவி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்க வேண்டும். அல்லது முகத்திற்கு பூசும் பேஸ்-பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மடல்களில் உள்ள கருமை முற்றிலுமாக மறைந்து உங்கள் முகத்தின் நிறத்திற்கு காது மடல்கள் அழகாக தோன்றும்.
#காது #மடல் #காதுமடல் #காதுமடல்கள், #Ear #vidhai2virutcham