Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் – கலாய்க்கும் ரசிகர்கள்

ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் – கலாய்க்கும் ரசிகர்கள்

ந‌டிகை மஞ்சுமா மோகன் கன்னத்தில் – கலாய்க்கும் ரசிகர்கள்

1998 ஆம் ஆண்டில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக

நடித்து வந்தவர் நடிகை மஞ்சுமா மோகன் ( Manjima Mohan ). சென்ற ஆண்டு கௌதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவின் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இப்ப‍டி இருந்த மஞ்சிமா மோகன்

எப்படி ஆயிட்டாங்கன்னு பாருங்க

அதன்பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.  இந்த இரு படங்களில் நடித்த போதே சற்று உடல்பருமனக இருந்ததால் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. சாப்பாடு பிரியரான இவர் சில மாதங்களாக உணவு கட்டுப்பாடு இருந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மஞ்சுமா மோகன் அதில் சற்று ஒல்லியா க தெரிந்தாலும்.அவர் முகத்தில் உள்ள சப்பி தோற்றம் சென் று தற்போது மெலிந்த முகத்தோடு காட்சியளிக்கிறார். இதனால் அவரது முகத்தில் சில சுருக்கங்களை காணப்படுகின்றது. மேலும் அந்த சுருக்கத்தை மறைக்க நன்றாக மேக்அப் போட்டு ள்ளார் மஞ்சுமா. இந்த போட்டிவை பார்த்த ரசிகர்கள் மஞ்சுமாவை கலாய்த்து வருகின்றனர். முன்னர் சிரித்தால் கன்னத்தில் குழிவிழும் அது அழகாக இருந்தது. தற்போது கிணறே விழுகிறதே மஞ்சுமா??

#ManjimaMohan #மஞ்சிமாமோகன் #Manjima #Mohan #மஞ்சிமா #மோகன் #Stalin  #சத்திரியன்  #AchamEnbadhuMadaimaiyada  #அச்சம்என்பதுமடமையடா #விக்ரம்பிரபு #உதயநிதிஸ்டாலின் #இப்படை வெல்லும் #Chathrian, #VikramPrabhu #UdayanidiStalin  #IppadaiVellum #vidhai2virutcham 

Leave a Reply

%d bloggers like this: