Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

SUN Life – காரி துப்புங்க மக்களே!

SUN Life – காரி துப்புங்க மக்களே!

SUN Life – காரி துப்புங்க மக்களே!

சன் லைஃப் தொலைக்காட்சி (SUN Life TV)யில் காதலிக்க‍ நேரமில்லை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பற்பல “உன்ன‍த” விளையாட்டுக் கள் இடம்பெற்று வருகின்றன• அதுமட்டுமல்ல‍ பல அற்பத்தனமான‌ காட்சிகளும் இடம் பெறுவது வேதனைக்குரியதாக உள்ள‍து.

இந்நிகழ்ச்சியின் பிரமோ கடந்த சில நாட்களாக ஒளிபரப்ப‍ப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் போட்டியாளரிடம், நடுவர், இவர்தானே உங்க வீட்டுக்காரர் என கேட்கி றார். அதற்கு அந்த பெண்ணும் ஆம் இவர்தான் என் வீட்டுக்காரர் என்றார். அதன் பிறகு உங்கள் வீட்டுக்காரர் பற்றி சொல்லுங்க எனக்கேட்ட‍தும் அந்த பெண் போட்டி யாளர், மிகவும் பெருமையாக என் வீட்டுக்காரர் பிளேபாய் ( #PlayBoy) எனச் சொல் கிறார். இதைக்கேட்ட‍தும் நடுவர்களும் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் போட்டியாளர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கின்றனர்.

இதுஎவ்வ‍ளவு அபத்த‍ம் ஆங்கிலத்தில் பிளேபாய் ( Play Boy / Womanizer )  என்றால் அது மெட்ராஸ் தமிழில் பொம்பள பொறுக்கி என்று அர்த்த‍ம். தனது வீட்டுக்காரர் ஒரு பொம்பள பொறுக்கி என கொஞ்சம்கூட கூச்ச‍ப்படாமல் பெருமையாக சொல்வ தும், அதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி ரசிப்ப‍தும் கேவலத்திலும் கேவலமாக உள்ள‍து.

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 9884193081

#பிளேபாய் #PlayBoy #Womanizer #SUNLife #TV #KadhalikkaNeramillai #காதலிக்க‍ நேரமில்லை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: