Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு

உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு

உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் அழகான இளம்பெண்களே, முக அழகு கிரீம்களை தூக்கி

எறியுங்கள். இயற்கையாக கிடைக்கும் அற்புதமான குங்குமப் பூ ( #Saffron ) கிரீம் தான். இந்த குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளி லும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


#Saffron #குங்குமப்பூ #உதடு #Lip #Lips

Leave a Reply