தொப்புளைச் சுற்றி கசகசாவை மைபோல் அரைத்துத் தடவினால்
தொப்புளைச் சுற்றி கசகசாவை மைபோல் அரைத்துத் தடவினால்
கசகசா சில உணவு வகைகளை தயாரிக்கும்போது உணவுகளில் ருசிக்காக இருக்கும் மேலும் இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும். இதில் நிறைய மருத்துவ பண்புகள் இருந்தாலும் ஒன்றினை இங்கு காண்போம்.
உங்கள் குழந்தை, எந்த காரணமுமின்றி ஓயாது அழுது கொண்டே இருந்தால், கசகசாவை ( POPPY ) மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
#தொப்புள் #Navel #கசகசா #POPPY