Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவதற்கு

30 நிமிடங்களுக்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும்.

இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர் பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.

#Models #Modeling #ModelingGirl #Girl #Diet #Food #Exercise #மாடலிங் #அழகி #சாலட் #Salad

Leave a Reply