Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீதிபதியை பதற வைத்த Deputy Collector – ஓர் உண்மைச் சம்பவம்

நீதிபதியை பதற வைத்த Deputy Collector – ஓர் உண்மைச் சம்பவம்

நீதிபதியை பதற வைத்த Deputy Collector – ஓர் உண்மைச் சம்பவம்

என் தந்தை ஒய்வு பெற்ற துணை ஆட்சியர் ( Deputy Collector ). அவருக்கு

தற்போது வயது 93. அவரின் பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்துகொள்வார். வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர் ஆக பணிபுரிந்து சமயம் நீதித்துறையிலும் பயிற்சி எடுக்கவேண்டும். அவர் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். நீதிபதியும் ஒவ் வொரு குற்றவாளி பற்றிய விவரங்கள் கேட்டு அதற்குரிய தண்டனை கொடுத்தார். ஒரு குற்றவாளியின் குற்றத்தை பொறுத்து அவருக்கு தண்டனை வழங்கப்ப‌டும். ஒரு குற்றவாளிக்கு தண்டனையாக ரூ.20/- அபராதம் விதித்து தீர்ப்பளித்த சமயத் தில் என் தந்தை சார், சார் என்று கூப்பிட நீதிபதி, என் தந்தையிடம் கோர்ட் நடவடி க்கைகளுக்கு பிறகு என்ன விஷயம் என வினவ, என் தந்தை அவரிடம் உங்களுக்கு அபராதம் விதிக்க அதிகபட்சமாக ரூ.10/-தான் ஆனால் நீங்கள் அபராதம் ரூபாய் 20/- விதிக்க குற்றவாளியும் சரி என சொல்லி விட்டான் என்று சொன்ன உடனேயே நீதிபதி பதறிப் போய், உன் பயிற்சி முடிந்தது நீ போகலாம் என்று சொல்ல, என் தந்தையோ அதெல்லாம் முடியாது பயிற்சி காலம் முடிந்த பிறகு தான் செல்வேன் என்று கூறி பயிற்சி முடிந்த பிறகு தன் துறைக்கு திரும்பி விட்டார்.இது நடந்து சுமார் 40 ஆண்டு களாவது இருக்கும் நல்ல ஞாபக சக்தி என் தந்தைக்கு…

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

English Summery:

The Deputy Collector, who made the motion of the judge, was a fact.

My father retired Deputy Collector. She is currently 93 years old. He will share with us the events of his time from time to time. Working as a revenue inspector in the field of revenue should be practiced at the judiciary. He was trained in a magistrate court. The judge also gave the sentence to the accused on each of the culprits. He will be punished with a criminal offense. The judge told my father, Sir, when he was sentenced to a fine of Rs.20/- as a culprit, what is the matter for my father after the court proceedings, my father asked him to pay a fine of Rs.10/- Soon after the jailer said that he had told him that he was guilty of charging the judge, let him go After the training ended, my father returned to his department after completing the training and said.

#DeputyCollector  #Judge

Leave a Reply