Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி

க‌டந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தனது ரசிகர்கள் மத்தியில், தான் அரசியலுக்கு

வரப்போவதாக ரஜினிகாந்த் அதிரடியாக அறிவத்தார். ஆனால் அறிவித்து ஓராண்டு ஆகிவிட்ட‍து இன்ன‍மும் அவர் கட்சி தொடங்குவதற்கான பணிகள் தொடக்க‍ நிலையைக் கூட எட்ட‍வில்லை. இந்நிலையில் தந்தி தொலைக்காட்சி தேர்தல் ஆணையரிடம் ரஜினி, கட்சி ஆரம்பித்தால் அவரால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேட்ட‍னர். அதற்கு தேர்தல் ஆணையர், முறைப்படி கட்சி ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை ரஜினியிடம் இருந்து கட்சியை பதிவுசெய்ய‍க்கோரி எந்த ஆவணங்களும் வர வில்லை என்றார். ரஜினி கட்சி அப்ப‍டியே கட்சி தொடங்கி னாலும் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருப்ப‍தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன•


English Summery: 

On December 31 in last year, Rajnikanth announced that he was entering to politics, among his fans. However, one year after announcing, he still did not even get the start of the tasks to start the party. In this case, Thanthi Television Reporter asked to the Election Commissioner, Rajni if start the political party would be unable to nominate in the parliamentary election. The Election Commissioner must formally from the party and register the party in the Election Commission. However, so far, no documents have been submitted to registering the party from Rajni. The Rajni is starting the party and the prospects of contesting the elections are very low. It is reported that his fans were shocked. 

#Rajni #Rajni #Rajnikanth #Rajinikanth #Election #party #Election #ElectionCommissioner #vidhai2virutcham #ThanthiTV #News

Leave a Reply