Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

தேங்காய் நன்றாக பதப்படுத்தி மரச்செக்கில் ஆட்டி, வரும் எண்ணெய்தான்

தேங்காய் எண்ணெய். நம் உடலில் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்த கூடிய தேங்காய் எண்ணெய். இதில் எண்ண‍ற்ற‍ மருத்துவ பண்புகள் உண்டு. நாள்தோறும் 1 ஸ்பூன் சாப்பிடுவதால என்னென்ன பலன்கள் என்பதை இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

> உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லவிதமான மாற்றங்கள் நடக்கும்.

> உங்கள் தசை வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது.

> உங்கள் உடலில் உள்ள‍ சிறுநீர் பாதையில் கிடக்கும் தொற்றுக்களை அழித்து சிறுநீர்ப்பாதையை சுத்த‍ப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாம்.

> செரிமான கோளாறு இருந்தால் அது முற்றிலும் சீராகும்.

> கல்லீரல், கிட்னி, இதயம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கிய த்திற்கு இதுபெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

உடலின் மிகபெரிய உறுப்பான இத கல்லீரல் பிரச்சினையால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் ,  நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்துவந்தால், கல்லீரலில் உள்ள‍ அழுக்குகளை சுத்தப்படுத்தி கல்லீரல் பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்ப‍தாக வும் சொல்ல‍ப்படுகிறது. 

=> மரு. ஹரிப்ரியா


#Coconut #Oil #lever #Heart  #CoconutOil
English Summery 

If you drink 1 spoon of coconut oil daily

The coconut oil is nicely processed the oil is the coconut oil. Coconut oil that makes many changes in our inner body. It has numerous medical properties. Here’s a brief summary of what the benefits of drinking 1 spoon of Coconut Oil each day.

If you have 1 spoon of coconut oil every day…

> You will have good changes from the scalp to foot.

> Your muscle growth will increase. It is said to help men get the body of the body to attract women.

> Your urine in your body will be destroyed by infecting infections and cleansing the urinary bladder.

> It will be completely normal if you have a digestive effect.

> It is strong enough for the health of the liver, kidney, heart and pancreas.

Liver problem, the largest part of the body, is said to drink 1 Spoon of Coconut Oil every day, cleansing the dirt in the liver and getting rid of liver problems.

Leave a Reply