Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது

நோய்கள் ஏற்பட்டு மரணம் வரை அவர்களை கொண்டு சென்றுவிடுகின்றன• நமது உடலின் எடை அதிகரிப்பதற்கு நிறைய‌ காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும்.   அவற்றில் சில,

சில மருந்துகளால் வரும் பக்க‍ விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் ( Side Effect of Tablets )

அறுவை சிகிச்சை ( Surgery )

பரம்பரை ( Traditional Diseases )

தவறான உணவு ப‌ழக்க‍ம் 

உடல் உழைப்பு இல்லாமை

உடற்ப‌யிற்சி இன்மை

அதீத‌ மன உளைச்சல்

உட்பட ப‌ல காரணங்களால் உடல் எடை அதிகமாக கூட‌லாம். ஆக காரணம் எதுவாக‌ அதிக உடல் எடை என்பது கீழ்வரும் நோய்களுக்கு வித்திடுகிறது என்பது மருத்துவ உலகம் ஆணித்தரமாக சொல்கிறது

இதயம் தொடர்பான‌ நோய்கள் ( Hear Related Disease )

சர்க்கரை நோய் பிரிவு 2 (Diabetics Type 2 )

மூட்டு தேய்மான பாதிப்பு ( Rheumatoid Arthritis )

எலும்பு பிரச்சினை ( Bone Disease )

உயர் ரத்த அழுத்தம் ( High Blood Pressure )

புற்று நோய்கள் (சில வகை ) – ( Cancer )

மன உளைச்சல் ( Stress )

பக்க வாதம் ( Hemiparesis )

=> மலரவள்

#இதயம் #நோய் #HeartRelatedDisease #சர்க்கரைநோய் #பிரிவு2 #Diabetics #Type2 #மூட்டுதேய்மானபாதிப்பு #RheumatoidArthritis #எலும்புபிரச்சினை #BoneDisease #உயர்ரத்தஅழுத்தம் #HighBloodPressure #HighBP #புற்றுநோய் #Cancer #மனஉளைச்சல் #Stress #பக்கவாதம் #Hemiparesis #Obesity 

Leave a Reply