Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால்

கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால்

கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால்

நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வரும் கன்னிப்பெண்கள், திருவக்கரை

வக்கிர காளியம்மன் தலத்திற்கு வந்து கருவறையின் உள்சுற்றில் இருக்கும் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து, ‘பஞ்சக்கன்னி தோஷம்‘ ( #Panjakanni Dosham) செய்து கொண்டால் உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூஜை நடத்துகிறார்கள்.

வக்கிர காளியம்மன் ஆலயத்தில் அம்மன் கோவிலுக்கு அருகில் தீபலட்சுமி கோவில் உள்ளது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி இந்த அம்மனை வணங்கி மாங்கல்யம் கட்டி விட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

=> மலர்

#கன்னிப்பெண் #பஞ்சக்கன்னி #தோஷம் #Panjakanni #Dosham #திருமணம் #Wedding #Marriage #Matrimony #திருவக்கரை #வக்கிரகாளியம்மன் #Thiruvakkarai #VakkiraKaali Amman  #Thirumanam #vidhai2virutcham #திருமணம் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: