Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமுக நடிகை திவ்யா கணேஷ் – சிவகார்த்திகேயனுடன் ஜோடி

புதுமுக நடிகை திவ்யா கணேஷ் – சிவகார்த்திகேயனுடன் ஜோடி

புதுமுக நடிகை திவ்யா கணேஷ் – சிவகார்த்திகேயனுடன் ஜோடி

சின்னத்திரையிலிருந்து திரையுலகில்நுழைந்து புகழ்பெற்ற

ஷாருக்கான், மாதவன், சந்தானம்,, சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் தொடங்கி பிரியா பவானிசங்கர் வரை இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த வரிசை யில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.

இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக் கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அப்படத்தில் நடிக்கிறார். அப்படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார். அதேபோல தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ். பெரியதிரைக்கு வந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யா கணேஷ், புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இரு க்கிறார். இதில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக நடிக்க‍வைக்க‍ தீவிரபேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் திவ்யா கணேஷ் அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வே ண்டும் என்பதே திவ்யாவின் கனவு என்கிறார்கள் அவரது நெருங்கிய தோழிகள்.

#Divya #DivyaGanesh #திவ்யாகணேஷ் #பிரியாபவானிசங்கர் #PriyaBhavaniShankar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: