Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . .

HIV- Aids ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . .

எச்.ஐ.வி. – எய்ட்ஸ் ஒருவருடைய இரத்த‍த்தில் இருப்ப‍து கண்டுபிடிக்கப்பட்டால் . . .

ஒருவருடைய இரத்த‍த்தில் இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது பரிசோதனையின்போது

கண்டுபிடிக்கப்பட்டால், நம்பிக்கை மையத்து அதிகாரிகள் தொடர்புகொண்டு அழை க்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் அல்ல‍து சிகிச்சைக்கு பயந்து அங்கிரு ந்து சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ மாயமாகிவிடும் நிலையும் இருந்து வருகி றது. அப்போது, மாயமான பாதிக்க‍ப்பட்ட‍வர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும், அவர் களால் மற்ற‍வர்களுக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுப்பதும் நடைமுறைக்கு சாத்திய மில்லாத ஒன்றாக இருக்கிறது.

ஆகவே

இதனை முற்றிலும் தடுக்க‍ ரத்த‍ தானம் வழங்குபவர்களிடம், ஆதார் அடையாள‌ எண்ணை கேட்டு பெறுவது கட்டாயம் என்ற சட்ட‍த்தை உடனடியாக நடைமுறை க்கு கொண்டு வரவும் அரசு பரிசீலித்து வருகிறது. இத்தகைய நடைமுறை நடை முறைக்கு வந்தால் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ( #HIV #Aids ) இன்னும் சில உயிர்கொல்லி நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இரத்ததானம் செய்வதையாவது முற்றிலுமாக‌ தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக நல மருத்துவர்கள்.

உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் சிலநேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்ப டும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

=> மங்கை பாலகணபதி

#எய்ட்ஸ் #Aids #HIV #Blood #Test #எச்ஐவி #ரத்த‍தானம் #ரத்த‍ம் தானம் #BloodTest #BloodDonor #vidhai2virutcham  #ஆதார் #Aadhar #Adhar

Leave a Reply