Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா

ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா

ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா

2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் தமிழ்த் திரைப்படங்களில்

தனி முத்திரை பதித்த‍ திரைப்படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

சமூக வலைதளங்களில் பெரும்பாலானவர்கள் இத்திரைப்படத்தை பெரிதும் பாராட்டி கொண்டாடினர். இத்திரைப்படம் பார்த்தவர்கள் பலரும், தங்களது பள்ளிக் கால காதல் நினைவுகளை அப்ப‍டியே மலரும் நினைவுகளாக மலந்தது. இந்த 96 திரைப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டிக்கிடையில் தெலுங்கில் தயாரிப் பாளர் தில் ராஜு அந்த‌ உரிமையை வாங்கினார். தமிழில் இயக்கிய இயக்குநர் பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்க உள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த் தை நடைபெற்று ஒருவழியாக‌. இறுதியாக சர்வானந்த்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளார் கள். நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தில் திரிஷாவும் சமந்தாவும் பெரிதும் விரும்பினர். இதனால் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. ஒரு வழியாக திரிஷா போட்டியை விட்டு கொடுத்ததால் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘96’ வெளியானபோது, திரிஷாவின் நடிப்புக்கு பெரிய பாராட்டு தெரிவித்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து ‘96’ படத்தை ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது  அவரே நடிக்க மனம் மாறி சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

#Trisha #Samantha #96Movie #திரிஷா #சமந்தா #96 #GouriGKishan #Gouri #vidhai2virutcham  #கௌரிகேகிஷன் #கோரிகேகிஷன்

Leave a Reply