Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் – ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் – ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் – ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் சட்ட‍மன்றத் தொகுதியின் சட்ட‍மன்ற உறுப்பினரும் முன்னாள்

முதல்வரும், தி.மு.கவின் தலைவருமான கலைஞர் மு கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் மறைந்தார். இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் சட்ட‍மன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த‌ திருவாரூர் தொகு திக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முடிவு செய்வார் என்று அறிவிக்க‍ப்பட்ட‍து.

அதன்படி ஜனவரி 28-ம் தேதி நடைபெற விருக்கும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் என்று திமுக வின் தலைவர் மு.க• ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#ஸ்டாலின் #முகஸ்டாலின் #திமுக #வேட்பாளர் #பூண்டிகலைவாணன்  #பூண்டி #கலைவாணன் #Poondi Kalaivanan #MKStalin #Stalin #DMK #திருவாரூர் #சட்டமன்ற #தொகுதி #இடைத்தேர்தல் #ByElection #Thiruvarur #Candidate  #கலைஞர்  #கருணாநிதி #Kalaignar #karunanidhi 

Leave a Reply