Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கார்மேக கூந்தல் எனவும், கார்குழலி எனவும் பல‌ கவிஞர்கள் பலவாறு பெண்களின் கூந்தலை வர்ணித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு அழகே நீளமான கூந்தல்தான். ஆனால் இன்றைய பெண்களில் பலர் நீளமா முடி வளர்க்க விரும்புவ தில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங் ( Hair Coloring ), `ஸ்ட்ரெய்ட்டனிங் ( Hair straitening )’ செய்கிறார்கள். சிலர்  ஹேர் டை ( Hair Dye ) பயன்படுத்துகிறார்கள். இவற்றை என்றோ ஒரு நாள் செய்து கொண்டால் பரவாயில்லை ஆனால் தினந் தோறும் இவற்றை முடியில் பயன்படுத்தினால் கூந்தல் (முடி) வளர்ச்சி தடைப்பட்டு உதிர்தல் ஆரம்பிக்கும். முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமின்றி ஏனைய பல் வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு கூந்தல் (முடி) யின் ஆழகு, மிருது, பொலிவு, அடர்த்தி ஆகியவை முற்றிலுமாக பாதிக்குமாம்.

#நீளமானகூந்தல் #பெண்கள் #முடி #ஹேர்கலரிங் #HairColoring #ஸ்ட்ரெய்ட்டனிங் #Hair straitening #ஹேர்டை #HairDye #கூந்தல் #முடி #வளர்ச்சி #முடிவளர்ச்சி #உதிர்தல் #முடிஉதிர்தல் #ஆழகு #மிருது #பொலிவு #அடர்த்தி #vidhai2virutcham #Hair,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: