Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கில் கருப்பு திட்டு இருந்தால்

மூக்கில் கருப்பு திட்டு இருந்தால்

மூக்கில் கருப்பு திட்டு இருந்தால்

முகத்தின் அழகை எடுப்பாய் காட்டுவது மூக்கு ( #Nose )  தான் அந்த மூக்கின் மீது

கருப்பு திட்டு இருந்தால், வீட்டில் தயாரிக்க‍ப்பட்ட‍ மோரில், பஞ்சு நனைத்து, அதன் மீது தேய்த்து, குளிர்ந்த தண்ணீர் கொண்டு நன்றாக‌ கழுவிவிட‌ வேண்டும். அதை ஒரு நாள் அல்ல‍ கிட்ட‍த்தட்ட‍ 30 நாட்கள் வரை தொடர்ச்சியாக செய்து வந்தால், மூக்கில் இருக்கும் கருப்புத் திட்டு மறைந்து மூக்கின் அழகு மேலோங்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: