Friday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? – நடிகை அதிரடி

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? – நடிகை அதிரடி

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? – நடிகை அதிரடி

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்

வெற்றி பெற்ற படம் கனா. மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம். இதில் சத்தியராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, சிலர் ஓடாத படத்துக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் கனா உண்மையான வெற்றி பெற்றுள்ளது’ இவ்வாறு பேசினார்.


அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதனையடுத்து அவர் தன் டுவிட்டர் பக்கத் தில் கூறியுள்ளதாவது: கனா வெற்றி விழாவின் போது நான் விளையாட்டாகத்தான் பேசினேன். அப்படி நான் பேசியது யாருக்காவது வருத்தத்தை உண்டாகி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

#ஐஸ்வர்யாராஜேஷ் #ஐஸ்வர்யா #ராஜேஷ் #AiswaryaRajesh #Aiswarya #Rajesh #கனா #Kana #மகளிர் #கிரிக்கெட் #மகளிர்கிரிக்கெட் #WomanCricket  #Cricket #vidhai2virutcham #அருண்ராஜா #காமராஜ் #சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan 

Leave a Reply

%d bloggers like this: