Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வின்றி சுறுசுறுப்பாக‌ யாராவது வேலை செய்தால் அப்பா, எப்ப‍டி எறும்பு மாதிரி

சுறுசுறுப்பாக வேலை செய்கிறான் பார் என்று சொல்வார்கள். எப்ப‍டி எறும்புகள் சுறுசுறுப்புக்கு நற்பெயரெடுத்து ஆச்சரியப்படுத்துகிறதோ அதேபோல் அவை ஓய்வு எடுக்கும் நேரமும் இடமும் நீங்கள் அறிந்தீர்களென்றால் உண்மையில் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

எறும்புகள் கூட்டாக ஒன்று சேர்ந்து மண்ணில் இருக்கும் துகள்களைக் கொண்டு அழகான மெத்தைகளாக‌ உருவாக்கி அதில் மல்லாந்து படுத்துக்கொண்டு உடலோ டு கால்களை ஒட்டி வைத்து ஹாயாக தூங்குமாம் அதுவும் இந்த சுறுசுறுப்பான எறும்புகள் நள்ளிரவில் சுமார் 3 மணிநேரம் ஓய்வெடுக்கும். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மட்டுமே.


#எறும்பு #Ant #Rest #Sleep #தூக்க‍ம் #உறக்க‍ம்

Leave a Reply