Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி

விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி

விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி

ரஜினிக்கு வில்லன்களாக‌ ‘பேட்ட’ திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும்

விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு தடை விதித்துள்ளார்.

ரஜினி, விஜய்சேதுபதியிடம் ”திரைப்படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும்போது நிறைய படங்கள் நடிங்க. இப்போதுதான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் பின்னர் தயாரிக்கலாம்” என்று தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கு தடை போட்டுள்ளார் ரஜினி.

மக்க‍ள் செல்வன் விஜய்சேதுபதி, தனது தயாரிப்பில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ ( #Orange Mittai ), ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ( #MerkkuThodarchiMalai ), ‘ஜூங்கா’ ( #Junga ) ஆகிய படங்கள் வெளிவந்துள்ள‍ன• இந்நிலையில் விஜய்சேதுபதி. எஸ்.பி.ஜனநாதன் இய க்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. ரஜினியின் போட்ட‍ தடையால், சற்று சிந்தித்த‍ விஜய் சேதுபதி தற்போது, தானே தயாரிப்ப‍து என்ற முடிவினை கைவிட்டு, வேறு நல்ல‌ தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்.

#Petta #VijaySethupathi #Rajinikanth #Rajini

Leave a Reply