Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

மனிதர்களின் உடலாரோக்கியத்திற்கு சீரான இரத்த‍ ஓட்ட‍ம் என்பது முக்கியமானதாகும். இந்த இரத்த‍ ஓட்டத்தை இயற்கையான முறையில் தூண்டி விட‌க் கூடிய தன்மை உடைய‌ பழங்களில் இந்த‌ செர்ரி பழத்திற்கு எப்போதும் முதன்மையான இடமுண்டு.

எனவே இந்த செர்ரி பழத்தை உண்பவர்களின் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருக்கு ம். மேலும் இதயத்திற்கும் ரத்த ஓட்டம் சீராக‌ கிடைத்திடவும் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்கவும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

#BloodVessels #Heart #Blood #Vessels #BloodCirculation #Circulation #Cherry #செர்ரி #Fruit #இதயம் #ரத்தஓட்டம் #ரத்தம் #ரத்தக்குழாய் #Freeze #BloodFreeze #BloodFreezeInBloodVessels 

Leave a Reply

%d bloggers like this: